ஷோமியை பொருத்தளவில் சீனாவில் பல லேப்டாப், நோட்புக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நோட் புக்கை லான்ச் செய்வது இதுவே முதன்முறையாகும்.
ஷியோமி இது ஒரு உயர்நிலை முதன்மை நிலை மடிக்கணினியாக இருக்கும் என்று கூறுகிறது. இந்த ஸ்மார்ட்டான லேப்டாப் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.