ஆப்பிள் 'மேக்புக் ஏர்'க்கு சவாலாக மாறுமா எம்ஐ 'நோட்புக் ஏர்'... முக்கிய தகவல்கள்!

ஆப்பிள் 'மேக்புக் ஏர்'க்கு சவாலாக மாறுமா எம்ஐ 'நோட்புக் ஏர்'... முக்கிய தகவல்கள்!

Photo Credit: Weibo

நாளை (மார்ச் 26) சீனாவில் அறிமுகமாகும் எம்ஐ நோட்புக் ஏர்!

ஹைலைட்ஸ்
  • 1.07 கிலோ எடையுடைய எம்ஐ நோட்புக் ஏர்!
  • இது ஆப்பிளின் மேக்புக் ஏர் தயாரிப்புடன் எடை குறைவாகவே உள்ளது.
  • நாளை (மார்ச் 26) சீனாவில் அறிமுகமாகிறது.
விளம்பரம்

பிரபல சீன போன்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது அடுத்தக்கட்ட தயாரிப்பான எம்ஐ நோட்புக் ஏர் மடிக்கணினியை நாளை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய நோட்புக் தயாரிப்பு வெறும் 1.07 கிலோ உடையது என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 1.25 கிலோ எடையுள்ள நிலையில் சியோமியின் இந்த தயாரிப்பே 1.07 கிலோதான் எடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் இந்த நேட்புக் ஏர் 8வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸரை கொண்டுள்ளதாகவும் மேம்படுத்தப்பட்ட ஜிபியூ, ரேம் மற்றும் சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. 
 

xiaomi mi notebook air xiaomi mi notebook air

சியோமி இதற்கு முன்னர் இதுபோன்ற நோட்புக் தயாரிப்புகளை இந்தியாவில் வெளியாடாத நிலையில்,  நோட்புக் ஏர் மூலம் மடிக்கணினிகள் பிரிவிலும் கால் பதிக்க உள்ளது.

இந்தியாவில் தனது தயாரிப்பில் தொலைக்காட்சிகள், கேமராக்கள், வீட்டிற்கான பாதுகாப்புத் தயாரிப்புகள் என அனைத்தையும் சந்தையில் அறிமுகம் செய்து வரும் சியோமி. நோட்புக் ஏர் பற்றிய மேலும் தகவல்கள் நாளை வெளியிடப்படும். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  2. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  3. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  4. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
  5. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  6. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  7. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  8. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  9. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  10. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »