இந்தியாவில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் மே 17 துவங்கவுள்ளது.
ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro இந்தியாவில் பெங்களூருவில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்திய நேரப்படி மாலை 8:15 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
ஜென்போன் 6 ஸ்னப்டிராகன்855 ப்ராசஸர், 48 மெகா பிக்சல் மற்றும் 13 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி அளவு கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது