இது லண்டனில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் OnePlus 7T Pro-வுடன் அறிமுகமாகும்.
Photo Credit: Twitter / McLaren
OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு OnePlus 7T Pro-வின் அதே வடிவமைப்பை கொண்டதாகும்
OnePlus தலைமை நிர்வாக அதிகாரி Pete Lau இந்த ஆண்டு McLaren பதிப்பு தொலைபேசியை அறிமுகப்படுத்துவார் என்று சமீபத்தில் உறுதிப்படுத்தினார். பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான மெக்லாரனுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஆண்டு OnePlus 6T மெக்லாரன் பதிப்பை கூட்டாக உருவாக்கினார். நிறுவனம் தனது அடுத்த மெக்லாரன் பதிப்பு தொலைபேசி அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு நிலையான OnePlus 7T Pro-வும் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசிவுகள் ஏதேனும் இருந்தால், மெக்லாரனுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட OnePlus-ன் அடுத்த தொலைபேசி OnePlus 7T Pro-வின் மெக்லாரன் பதிப்பாக இருக்கும்.
OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு OnePlus 7T Pro-வின் அதே வடிவக் காரணியைக் காட்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு frosted glass rear panel மற்றும் orange accents வேறுபாடுகளுக்காக ஓரத்தில் இருக்கலாம். இது Snapdragon 855+ SoC-யிலிருந்து சக்தியை ஈர்ப்பதோடு வறைந்த டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். மேலும், OnePlus 7T Pro மெக்லாரன் பதிப்பு triple rear cameras மற்றும் pop-up selfie camera-வை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Launch Date Confirmed: See Expected Specifications, Price
Lava Shark 2 4G Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Rear Camera: Price, Specifications