MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல

MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல

MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல

Photo Credit: Apple

Here are all the key differences between the MacBook Neo (right) and MacBook Air (2026)

ஹைலைட்ஸ்
  • MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு
  • MacBook Air மாடல்களைவிட குறைந்த விலையிலான லேப்டாப்பாகும்
  • Apple Silicon மாற்றத்திற்குப் பிறகு M-series processor இல்லாமல் வெளியான ம
விளம்பரம்

Apple நிறுவனம் இந்த வாரம் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இதில் புதிய MacBook Pro (M5 Pro), MacBook Pro (M5 Max), MacBook Air (M5), மற்றும் iPad Air (M4) ஆகியவை அடங்கும். மேலும், நிறுவனம் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் MacBook Neo என்ற புதிய entry-level லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது MacBook Air மாடல்களைவிட குறைந்த விலையிலான லேப்டாப்பாகும்.

Apple Silicon மாற்றத்திற்குப் பிறகு M-series processor இல்லாமல் வெளியான முதல் Apple லேப்டாப் இதுவாகும். இந்த MacBook Neo, Apple A18 Pro சிப்செட்டில் இயங்குகிறது. இதே சிப்செட் iPhone 16 Pro மாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபுறம், MacBook Air (2026) மாடல் Apple M5 processor உடன் வருகிறது.

விலை மற்றும் கிடைக்கும் நிலை
MacBook Neo ஆரம்ப விலை: ₹69,900 (8GB RAM + 256GB storage), 512GB மாடல் விலை: ₹79,900. மாணவர்களுக்கு: ₹10,000 தள்ளுபடி. முன்பதிவு: Apple India ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. நிறங்கள்: Blush, Citrus, Indigo, Silver, MacBook Air (2026), 13-inch மாடல்: ₹1,19,900, 15-inch மாடல்: ₹1,44,900. நிறங்கள்: Sky Blue, Midnight, Starlight, Silver

இந்த லேப்டாப் இந்தியாவில் மார்ச் 11 முதல் விற்பனைக்கு வரும்.

Display மற்றும் Design MacBook Neo, 13-inch Liquid Retina IPS display, Resolution: 2408 × 1506 pixels, 219 ppi pixel density, 500 nits brightness, 1 billion colours support, இந்த மாடலில் Display notch இல்லை, 1080p webcam, சற்று தடித்த bezels, Ports: 2 USB Type-C ports, 3.5mm audio jack. MacBook Air (2026), 15.3-inch Liquid Retina display வரை கிடைக்கும், 500 nits brightness, 1 billion colours support

அம்சங்கள்:

மிகவும் மெலிந்த bezels, 12MP Center Stage webcam, Desk View suppor, இரண்டு லேப்டாப்புகளிலும் aluminium body design உள்ளது. Performance, MacBook Neo, Processor: Apple A18 Pro, RAM: 8GB, Storage: 512GB SSD வரை, Apple கூறுவதுபடி: சாதாரண பணிகளில் Intel Core Ultra 5 Windows PC-களை விட 50% வேகமான செயல்திறன், சில AI பணிகளில் 3 மடங்கு வேகம், MacBook Air (2026) Processor: Apple M5, 10-core CPU, 10-core GPU, Neural accelerators, Apple தகவலின்படி: AI பணிகளில் M4 மாடலை விட 4 மடங்கு வேகம் Battery, MacBook Neo, 36.5Wh battery, 20W fast charging (USB-C)

Battery life:

11 மணி நேர web browsing, 16 மணி நேர video playback, MacBook Air (2026), 66.5Wh lithium-ion battery, 35W fast charging (USB-C), Battery life: 18 மணி நேர video streaming, 15 மணி நேர wireless web browsing, FAQ 1. MacBook Neo இந்திய விலை என்ன?, MacBook Neo இந்தியாவில் ₹69,900 முதல் கிடைக்கிறது. 2. MacBook Neo எங்கு வாங்கலாம்?. Apple India ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்யலாம். 3. MacBook Neo எந்த நிறங்களில் கிடைக்கும்?, Blush, Citrus, Indigo மற்றும் Silver நிறங்களில் கிடைக்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  2. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  3. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  4. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  5. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  6. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
  7. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
  8. Samsung Galaxy ஸ்மார்ட்போன் விலைகள் இந்தியாவில் உயர்வு – பல மாடல்கள் பாதிப்பு
  9. Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம்.. அரசவைக்கு சிறப்பு அம்சங்கள்
  10. MacBook Neo அதிகாரப்பூர்வமாக அறிமுகம்: பட்ஜெட் விலை, நான்கு நிறங்கள் மற்றும் பல அம்சங்கள
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »