Amazon வழியாக இன்று விற்பனைக்கு வரும் OnePlus 7T Pro McLaren Edition!

OnePlus 7T Pro McLaren Edition-ன் முதல் விற்பனை 70 நிமிடங்கள் நீடிக்கும்

Amazon வழியாக இன்று விற்பனைக்கு வரும் OnePlus 7T Pro McLaren Edition!

OnePlus 7T Pro McLaren Edition-ல் பப்பாளி ஆரஞ்சு ‘horizon light' effect உள்ளது

ஹைலைட்ஸ்
  • OnePlus 7T Pro McLaren Edition, 12GB RAM-ஐ பேக் செய்கிறது
  • custom wallpapers, animations மற்றும் clock face உடன் வருகிறது
  • இந்த போன்ன் Warp Charge 30T ஆதரவுடன் 4,085mAh பேட்டரியை பேக் செய்கிறது
விளம்பரம்

OnePlus 7T Pro McLaren Edition இந்தியாவில் இன்று அமேசான் வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இந்த போன் OnePlus 7T Pro-வின் சிறப்பு பதிப்பாகும். இது, British carmaker McLaren உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் OnePlus 7T Pro McLaren Edition-ன் விலை மற்றும் சலுகைகள்:   

இந்தியாவில் OnePlus 7T Pro McLaren Edition-ன் விலை ரூ. 58,999-க்கு, விற்பனையின் ஒரு பகுதியாக 70 minutes (ஸ்டைலாக “7T minutes” விற்பனை, இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் வழியாக கிடைக்கும். OnePlus வாங்குவோருக்கு 12 மாதங்கள் வரை no-cost EMI திட்டங்கள், Axis Bank மற்றும் Citibank கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுதாரர்களுக்கு, (ரூ. 2,000 வரை) 10 சதவீதம் தள்ளுபடி அதேபோல் EMI transactions மற்றும் Rupay banking கார்டுகளுக்கு கூடுதலாக ரூ. 400 வரை 10 சதவீதம் உடனடி தள்ளுபடி என பல சலுகைகளை வழங்குகிறது.

OnePlus 7T Pro McLaren Edition-ன் முன்பதிவு அக்டோபர் 11 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள OnePlus பிரத்தியேக கடைகளில் இருந்து, அக்டோபர் 18 முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கான ஏற்றுமதிகளுடன் தொடங்குகிறது. OnePlus 7T Pro McLaren Edition-ன் விற்பனை Amazon India அதேபோல் OnePlus online மற்றும் offline channels வழியாக நவம்பர் 5 ஆம் தேதி துவங்க உள்ளது. 

OnePlus 7T Pro McLaren Edition-ன் விவரக்குறிப்புகள்:
    
டூயல்-சிம் (நானோ) OnePlus 7T Pro McLaren Edition, OxygenOS 10.0.1 உடன் Android 10-ஆல் இயங்குகிறது. custom wallpapers, animations, clock face for the always-on display, புதிய fingerprint recognition animation, மற்றும்  அறிவிப்புகளுக்காக சிறப்பு பப்பாளி ஆரஞ்சு ‘horizon light' effect ஆகியவை McLaren UI theme-ல் உள்ளது. 19.5:9 aspect ratio-வுடன் 6.67-inch (1440 x 3120 pixels) AMOLED டிஸ்பிளே, 516ppi pixel density, 3D Corning Gorilla Glass protection மற்றும் 90Hz refresh rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Adreno 640 GPU, 12GB RAM மற்றும் 256GB UFS 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 855+ SoC-யிலிருந்து சக்தியை ஈர்க்கிறது. OnePlus 7T Pro McLaren Edition, 3x optical zoom உடன் 8-megapixel telephoto கேமரா மற்றும் 117-degree field of view உடன் 16-megapixel ultra-wide-angle கேமரா உதவியோடு f/1.6 aperture உடன் 48-megapixel முதன்மை கேமரா அகியவை அடங்கும். முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel pop-up selfie கேமரா உள்ளது. தொலைபேசி, அங்கீகாரத்திற்காக in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.

Warp Charge 30T fast charging தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் 4,085mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. OnePlus 7T Pro McLaren Edition-ன் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். accelerometer, ambient light sensor, gyroscope, electronic compass, sensor core, laser sensor மற்றும் proximity sensor ஆகிய சென்சார்கள் அடங்கும். limited-edition-ல் OnePlus போனானது 162.6x75.9x8.8mm அளவீட்டியும் 206 கிராம் எடையையும் கொண்டது.
 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Premium build quality
  • Vivid and immersive display
  • Good battery life, very fast charging
  • Up-to-date software
  • Useful secondary cameras
  • Bad
  • Unrealistic colours in 4K video
  • Low-light video and photos could be better
  • No IP rating or wireless charging
  • A little heavy
  • Expensive
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4085mAh
OS Android 10
Resolution 1440x3120 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Xiaomi 16: 50MP கேமரா, 7000mAh பேட்டரி, Snapdragon 8 Elite 2! செப் 24ல விற்பனை
  2. Realme P3 Lite 5G: 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ₹12,999! செப் 13-ல ரிலீஸ்!
  3. iPhone 17: ₹82,900-க்கு 120Hz ProMotion, A19 சிப், Apple Intelligence! ஆப்பிளின் புது மாஸ் போன்!
  4. iPhone 17 Pro & Pro Max: 48MP ட்ரிபிள் கேமரா, 8X ஜூம், A19 Pro! ₹1,34,900-ல மாஸ்
  5. iPhone Air: 5.6mm ஸ்லிம் டிசைன், ₹1,19,900-க்கு Apple Intelligence! iPhone 16 Plus-ஐ ரீப்ளேஸ் பண்ணுற புது ஹீரோ!
  6. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G, சாட்டிலைட் SOS, ஹைபர்டென்ஷன் அலர்ட்ஸ்! ₹25,900-லிருந்து! #AppleWatch #AweDropping
  7. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  8. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  9. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  10. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »