OnePlus Nord 4 இப்போது Amazon தளத்தில் மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது
Photo Credit: OnePlus
அமேசானில் OnePlus Nord 4 விலை ரூ.24,000க்கும் கீழ் குறைந்தது
இன்னைக்கு நம்ம பார்க்கப்போறது ஒரு தரமான "ப்ரைஸ் டிராப்" அலர்ட். ஒன்பிளஸ் போன் வாங்கணும், ஆனா பட்ஜெட் கொஞ்சம் இடிக்குதுன்னு யோசிச்சவங்களுக்கு, Amazon ஒரு சூப்பரான வாய்ப்பை கொடுத்திருக்கு. ஆமாங்க, OnePlus Nord 4-ன் விலை இப்போ வேற லெவல்ல குறைஞ்சிருக்கு. சாதாரணமா இந்த போன் ₹30,000 பட்ஜெட்ல தான் விற்பனை ஆகிட்டு இருக்கு. ஆனா இப்போ Amazon-ல ஒரு பிளாட் டிஸ்கவுண்ட் போட்டு ₹27,625-க்கு கொண்டு வந்திருக்காங்க. இதுக்கு மேல தான் மெயின் மேட்டரே இருக்கு! நீங்க SBI இல்லன்னா Axis Bank கிரெடிட் கார்டு வச்சிருந்தீங்கன்னா, அடிஷனலா ஒரு ₹4,000 வரைக்கும் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்குது. இதையெல்லாம் சேர்த்தா இதோட "எஃபெக்டிவ் பிரைஸ்" வெறும் ₹23,625 தான். ₹30,000 போன் ₹24,000-க்கும் கம்மியா கிடைக்குதுன்னா இது சும்மா விட்ற வேண்டிய டீல் இல்ல பாஸ்!
இந்த விலைக்கு இதுல இருக்குற ஸ்பெக்ஸ் ரொம்ப அதிகம். முதலாவதா, இதுல இருக்குற Snapdragon 7+ Gen 3 சிப்செட். கேமிங் விளையாடுறதுக்கும், மல்டி-டாஸ்கிங் பண்றதுக்கும் இது ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். ரெண்டாவது, இதோட லுக்கே தனி தான். ஃபுல் மெட்டல் பாடி டிசைன்ல வர்றதால, கையில வச்சிருந்தா செம்ம பிரீமியமா இருக்கும்.
போட்டோ எடுக்குறதுக்கு 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்) இருக்கு. கலர்ஸ் எல்லாம் ரொம்ப நேச்சுரலா இருக்கும். அதுமட்டும் இல்லாம, 5500mAh பேட்டரியை சார்ஜ் பண்ண 100W ஃபாஸ்ட் சார்ஜர் தராங்க. வெறும் 28 நிமிஷத்துல ஃபுல் சார்ஜ் ஆயிடும்னு கம்பெனி சொல்லுது. அப்புறம் AI எரேசர், AI சம்மரி-னு லேட்டஸ்ட் AI வித்தைகளும் இதுல இருக்கு.
நீங்க ஒரு ₹25,000 பட்ஜெட்ல ஒரு நல்ல பிராண்டட் போன், அதுவும் மெட்டல் பாடி-ல வேணும்னு நினைச்சீங்கன்னா, யோசிக்காம இந்த டீலை எடுக்கலாம். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் பண்ணீங்கன்னா, இன்னும் கூட விலையை குறைக்க வாய்ப்பு இருக்கு. ஸ்நீங்க ஒரு ₹25,000 பட்ஜெட்ல ஒரு நல்ல பிராண்டட் போன், அதுவும் மெட்டல் பாடி-லடாக் முடியுறதுக்குள்ள செக் பண்ணி பாருங்க.நீங்க ஒரு ₹25,000 பட்ஜெட்ல ஒரு ந
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak