கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரோவின் பெரும்பான்மையான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து, பொது முடக்கம் முடிந்த பின்னர் கணக்கெடுக்கப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ரஷ்யாவுடன் நெருக்கமான மற்றும் ஆழமான உறவுக்கு வழிவகுக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்திற்காக, நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர்.
சந்திரயான் -2 பூமியின் சுற்றுப்பாதையில் நுழைவது வெற்றிகரமாக இருந்தது, பின்னர் சந்திர சுற்றுப்பாதையில் நுழையும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தினார்.
சந்திரயான் -2 போர்டில் ஆர்பிட்டர் ஹை-ரெசல்யூஷன் கேமரா (Orbiter High-Resolution Camera - OHRC) கிளிக் செய்த சந்திரனின் மேற்பரப்பின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது.