iQOO Neo 10 செல்போன் சீரியஸ் இந்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iQOO Neo 10 மற்றும் iQOO Neo 10 Pro ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Qualcomm நிறுவனத்தின் சமீபத்திய octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இது இயங்கும்
iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது
iQOO Z9s Pro 5G, iQOO Neo 9 Pro, iQOO 12 5G மொபைல் போன்களை Amazon Great Indian Festival 2024 சலுகையில் வாங்கலாம். இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் செப்டம்பர் 27 அன்று விற்பனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
iQOO 13 இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். iQOO 13 ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். 6,150mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்
iQOO 12 செல்போன் மாடல் போலவே பல அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் iQOO 13 செல்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. iQOO 12 ஆரம்பத்தில் சீனாவில் நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது.
iQoo Z9s 5G மற்றும் iQoo Z9s Pro 5G ஆகிய செல்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோவின் துணை நிறுவனமான iQoo கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென்3 சிப்செட்டுடன் கூடிய iQoo Z9 Turbo மொபைலை அறிமுகப்படுத்தியது.
குவால்கம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி., 5 ஜி நெட்வொர்க், 5,000 ஆம்ப் பேட்டரி பவர், 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங், டைப் சி சார்ஜிங் போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜேக் ஆகியவற்றை கொண்டாக இந்த மொபைல் இருக்கும்.
iQoo 3 பிப்ரவரியில் இந்தியாவில் வெளியிடப்பட்டது மற்றும் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற சுவாரஸ்யமான விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது.