iQOO நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக நவம்பர் 14 முதல் 16 வரை மாதாந்திர Service Day-ஐ அறிவித்துள்ளது
Photo Credit: iQOO
iQOO Service Day நவம்பர் 14-16 வரை சிறப்பு சலுகைகள் வழங்கும்
உங்க iQOO போனுக்கு ஒரு மாஸான அப்டேட் வந்திருக்கு! iQOO நிறுவனம் அவங்களுடைய மாதாந்திர Service Day-ஐ நவம்பர் மாதத்துக்கும் அறிவிச்சிருக்காங்க. இந்த சர்வீஸ் டே-ல பல அசத்தலான Free Benefits-ம், சலுகைகளும் கிடைக்கும். இந்த நவம்பர் மாதத்துக்கான iQOO Service Day வரும் நவம்பர் 14 முதல் நவம்பர் 16 வரை, மூன்று நாட்களுக்கு நடக்குது. இந்த தேதிகள்ல நீங்க உங்க போனை எந்த iQOO Service Centre-க்கு கொண்டு போனாலும், இந்த சலுகைகளைப் பெறலாம்.
iQOO நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 14 முதல் 16 வரை இந்த Service Day-ஐ நடத்துறாங்க.
iQOO 15 லான்ச் அப்டேட்: இந்த சர்வீஸ் டே அறிவிப்பு வந்துருக்கற நேரத்துல, iQOO 15 பத்தின லேட்டஸ்ட் அப்டேட்டும் இருக்கு. iQOO 15 வரும் நவம்பர் 26-ல இந்தியால லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது. இதோட விலை அறிமுக சலுகைகளோட சுமார் ₹60,000-க்கு அருகில இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க.
மொத்தத்துல, உங்க iQOO போனை சர்வீஸ் பண்ண, அல்லது புதுசா Back Case, Protective Film வாங்கணும்னு நினைக்கிறவங்க, இந்த iQOO Service Day சலுகையை மிஸ்
பண்ணாம யூஸ் பண்ணிக்கோங்க.
உங்க அருகிலுள்ள iQOO Service Centre எங்க இருக்குன்னு iQOO ஆப் மூலமா தெரிஞ்சுக்கலாம். மேலும் விவரங்களுக்கு iQOO-ன் கஸ்டமர் சப்போர்ட் நம்பரையும் நீங்க தொடர்பு கொள்ளலாம். இந்த iQOO Service Day சலுகைகள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? இலவச Back Case உங்களுக்கு கிடைக்குமான்னு கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்