Apple Watch Series 10 கையில் கட்டி பாருங்க தெரியும்
Apple Watch Series 10 ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட “Its Glowtime” வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடலில் புதிய வைடு ஆங்கிள் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலை விட 40% அதிக பிரைட்னஸுடன், ஸ்டாண்டர்டான ஆப்பிள் வாட்ச் சீரிஸிலேயே பெரிய டிஸ்பிளேவைக் கொண்ட மாடலாக வெளியாகியிருக்கிறது