OnePlus-ன் புதிய ஃபிளாக்ஷிப் (Flagship) போன் OnePlus 15 விலை லீக்! 16GB RAM மற்றும் 1TB Storage கொண்ட டாப்-எண்ட் (Top-end) மாடலின் விலை உட்பட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Realme GT 8 Pro ஆனது Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், மாற்றி அமைக்கக்கூடிய கேமரா தொகுதி (Modular Design), 7,000mAh பேட்டரி மற்றும் IP69 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது