அதன் விலை: ₹43,999 (எதிர்பார்ப்பு). ₹3,000 வரை bank discount கிடைக்கலாம்
Photo Credit: Flipkart/Poco
Poco X8 Pro Max 5G is claimed to provide over three days of battery life
Poco நிறுவனம் இன்று இந்தியாவில் தனது புதிய Poco X8 Pro Series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில்: Poco X8 Pro 5G, Poco X8 Pro Max 5G போன்கள் இடம்பெறும். அறிமுகத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த போன்களின் விலை மற்றும் storage விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
டெக் ப்ளாக்கர் Paras Guglani வெளியிட்ட தகவலின்படி: Poco X8 Pro 5G, 8GB + 256GB – ₹33,999, 12GB + 256GB – ₹37,999, Poco X8 Pro Max 5G, 12GB + 256GB – ₹41,999, 12GB + 512GB – ₹45,999
சிறப்பு பதிப்பு: Poco நிறுவனம், Poco X8 Pro 5G Iron Man Edition என்ற சிறப்பு பதிப்பையும் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விலை: ₹43,999 (எதிர்பார்ப்பு). ₹3,000 வரை bank discount கிடைக்கலாம். இந்த விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தியாவில் அறிமுகம்: இன்று மாலை 5:30 மணக்கு (IST) Flipkart மூலம் விற்பனைக்கு வரும். முக்கிய அம்சங்கள், பேட்டரி, Poco X8 Pro 5G – 6,500mAh, Poco X8 Pro Max 5G – 9,000mAh. இரண்டிலும்: 100W fast charging,Pro Max மட்டும்: Reverse charging ஆதரவு
செயலி: Poco X8 Pro Max 5G, MediaTek Dimensity 9500s (3nm), Poco X8 Pro 5G, MediaTek Dimensity 8500 Ultra (4nm). கேமரா: இரு போன்களிலும் Dual rear camera setup. 50MP பிரதான கேமரா
Poco X8 Pro Series: பெரிய பேட்டரி, சக்திவாய்ந்த processor, வேகமான charging. mid-range மற்றும் premium mid-range சந்தையில் முக்கிய போட்டியாளராக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
iPhone 18 Pro Series Could Bring Back Silver Colour, New Leak Suggests
Oukitel WP600, WP70 Ultra and WP63 Rugged Phones With Up 20,000mAh Battery Unveiled Ahead of IFA 2026