இந்திய செல்போன் மார்க்கெட்டை எகிறவிடும் Realme 13 Pro Plus
Realme 13 Pro+, Realme 13 Pro உடன் இணைந்து இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக சீனாவின் தொலைத்தொடர்பு சான்றிதழ் ஆணையத்தால் TENAA சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.