மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் அதிக சார்ஜ் இருப்பதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர். இதனால் குறைந்தது 4,000 முதல் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
Photo Credit: Twitter/ Ishan Agarwal
4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல் 3 நிமிடத்தி சார்ஜ் ஏறி விடும்.
கேட்பதற்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு உண்மைதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல் 3 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் அடைகிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் இத்தகைய மொபைலை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் அதிக சார்ஜ் இருப்பதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர். இதனால் குறைந்தது 4,000 முதல் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
அதே நேரத்தில் வேகமாக சார்ஜ் ஏறும் மொபைல்கள் மக்களின் விருப்பமாக இருக்கிறது. கூடவே, கேமராவும் 48 மெகா பிக்சல் ரேஞ்சுக்கு இருந்தால் அந்த மொபைல் போன் நிச்சயமாக நல்ல விற்பனையை சந்திக்கும்.
இந்த சூழலில்தான் 120 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏறும் போனை ரியல்மி வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கணக்கிடும்போது 4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல் 3 நிமிடத்தி சார்ஜ் ஏறி விடும்.
இந்த சார்ஜர் அல்லது மொபைல் செட் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக பேட்டரி திறன் மற்றும் அதிவேக சார்ஜிங் இந்த இரண்டும் இருக்கும் மொபைல்கள்தான் இப்போது நல்ல விற்பனையை எதிர்கொள்கின்றன.
இந்த ஃபார்முலாவை அறிந்திருக்கும் ஓப்போ, ரியல்மி போன்ற மொபைல் நிறுவனங்கள் அதிகவேக சார்ஜர்களையும், நீண்ட திறன் கொண்ட பேட்டரிகளையும் வடிவமைத்து வருகின்றன.
எதிலும் நடு நிலைமையை கையாள்வததான் அதிக பலன் கொடுக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் மறந்துவிடக் கூடாது.
.
Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days