Realme 7 சீரிஸ் விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!!

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 65W சக்திகொண்ட சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது

Realme 7 சீரிஸ் விரைவில் அறிமுகம்! எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!!

Photo Credit: Twitter/ Realme

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஹோல் பஞ்ச் டிஸ்பிளே உள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme 7 and Realme 7 Pro launch will begin at 12:30pm on September 3
  • Flipkart has teased the online availability of the Realme 7 series
  • Realme 7 series would be different from Realme X7 models
விளம்பரம்

ரியல்மி தரப்பில் புதிதாக ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றன. இதில் டீஸ் செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

ரியல்மி நிறுவனம் அண்மையில் தான் C12, C15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதற்குள்ளாக தற்போது புதிதாக 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை களம் இறக்குகிறது. அதன்படி, ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 7 ஸ்மார்ட்போன்கள் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ரியல்மியின் டுவிட்டர் பக்கத்தில் டீசர் வெளியாகியுள்ளது. அதில்  Fast, Faster, Fastest, 7astest என்று மட்டும் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது சூப்பர் டார்ட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பெர்மானஸைக் குறிக்கிறது. இதனையடுத்து, ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 

அதன்படி, இதில் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும், 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் உள்ளது. 

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெறும் 3 நிமிடங்கள்  3.5 ணமணி நேரங்கள் வீடியோ காலிங், 13.2 மணி நேரங்கள் மியூசிக் ப்ளேபேக் வரை பேட்டரி சக்தி நீட்டிக்கும். .

ரியல்மி 7 குறித்து ரியல்மியின் சிஇஓ மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் டீஸ் செய்துள்ளார்.  இவர் இந்த போனில் விரல் ரேகை சென்சார் எந்தபக்கம் இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் விரல்ரேகை சென்சார் இன்-டிஸ்பிளேயில் வழங்கப்படுகிறது. 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »