நாட் டிஸ்டர்ப் மோட் டைமிங் செட்டிங்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பூஸ்ட் செய்வது, ஸ்மார்ட் வாட்ச்சை ரிபூட் செய்யும் வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. app version 1.1.94 யை பயன்படுத்தி நாம் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
7 மொழிகளில் பயன்டுத்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ச் மற்று உடற்பயிற்சி பிரியர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகள். நல்ல தரமான ஸ்மார்ட் வாட்சுகள் ரூ. 2 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரையில் சந்தைக்கு வந்துள்ளன.
இதில் ரூ. 3,999க்கு சந்தையில் கிடைக்கும் ரியல்மி வாட்ச் குறித்த அம்சங்களை பார்க்கலாம். இதில் மெசேஜ் நோட்டிபிகேஷன், ஸ்க்ரீனை ஆஃப் செய்யும் வசதிகள் உள்ளன. இதற்காக 81.0 என்ற அப்டேட்டை ரியயல் மி வெளியிட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் 7 வாட்சுகளை ரியல்மி சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த வாரம் ரியல்மியின் ஸ்மார்ட் டிவிக்கள் வெளியிடப்பட்டன. அதனுடன் சேர்ந்து இந்த ஸ்மார்ட் வாட்ச்சுகளும் வெளிவந்தன.
.
ரியல் டைம் ஹார்ட்ரேட், அப்டேட் நேடிவிகேஷன், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பேனிஷ், போலிஷ், ரஷ்யன், உக்ரேனியன் ஆகிய மொழிகளில் இதனை கையாள முடியும்.
நாட் டிஸ்டர்ப் மோட் டைமிங் செட்டிங்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை பூஸ்ட் செய்வது, ஸ்மார்ட் வாட்ச்சை ரிபூட் செய்யும் வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. app version 1.1.94 யை பயன்படுத்தி நாம் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Ultra Tipped to Cost Less Than Predecessor; Galaxy S26, Galaxy S26+ Price Hike Unlikely