iPhone 11 மற்றும் iPhone 11 Pro-வுக்கு வருகையில், இரண்டு வேரியண்டுகளும் விலைக் குறைப்பைக் காணாது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ. 10,817 முதல் தொடங்கி EMI-களுடன் no-cost EMI ஆப்ஷன்களும் பட்டியலிடப்படும்.
ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைய தளங்களில் அதிரடி விலைக்குறைப்பில் மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. செப்டம்பர் 29-ம்தேதி இதற்கான விற்பனை தொடங்குகிறது.
கூகுள் பிக்சல் 3, மோட்டோரோலா ஒன் பவர், ஹானர் 9N, போக்கோ F1 மற்றும் நோக்கியா 6.1 ஆகியவை ஃப்ளிப்கார்ட் மாத இறுதி 'மொபைல் ஃபெஸ்ட்' விற்பனையில் தள்ளுபடியைப் பெற்றுள்ளன.