ஜூன் 16ம் தேதி அறிமுகமாகிறது மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்! - விலை விவரம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஜூன் 16ம் தேதி அறிமுகமாகிறது மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்! - விலை விவரம்!

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 5,000 எம்ஏஎச் பேட்டரியை 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது,

ஹைலைட்ஸ்
  • Motorola One Fusion+ comes with a 64-megapixel main camera
  • The phone will go on sale in Twilight Blue, Moonlight White options
  • Motorola One Fusion+ was unveiled in Europe a few days ago

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஃப்ளிப்கார்ட் டீஸர் பக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் இந்திய அறிமுகத்தை இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உறுதிபடுத்தியுள்ளளது. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் பாப்-அப் செல்பி கேமரா கொண்டுள்ளது 

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் விலை, இந்திய வெளியிட்டு விவரம்

ஃப்ளிப்கார்ட்டில் உள்ள மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் + டீஸர் பக்கம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. வெளியீட்டு தேதியைத் தவிர்த்து, ஃப்ளிப்கார்ட்டில் கிடைப்பதையும் இது உறுதிப்படுத்துகிறது, எனினும் இந்த மொபைல் வேறு இடங்களிலும் கிடைக்கலாம்.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்டிற்கு தோராயமாக ரூ.25,400 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் வைட் என தொலைபேசி இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் ஐரோப்பாவில் சிறிது நாட்களில் விற்பனைக்கு வரும், 
 

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் சிறப்பம்சங்கள்

இரட்டை சிம் (நானோ) கொண்ட மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் மற்ற லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா சாதனங்களைப் போலவே ஆண்டிராய்டு 10ல் இயங்குகிறது. இது 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) 19.5:9 விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 730 SoC ஆல் இயக்கப்படுகிறது, இது அட்ரினோ 618 ஜி.பீ.யூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பு 128 ஜி.பியில் உள்ளது, மேலும் தொலைபேசியில் மைக்ரோ எஸ்.டி கார்டு (1TB வரை) பயன்படுத்தி சேமிப்பக விரிவாக்கத்தை ஆதரிக்கிறது.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸின் பின்புறத்தில் உள்ள குவாட் ரியர் கேமராக்களில் எஃப் / 1.8 கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, எஃப் / 2.2 கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, எஃப் / 2.4 கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், மற்றும் எஃப் / 2.4 கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார். முன்பக்கம், பாப்-அப் கேமரா கொண்ட 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் எஃப் / 2.2 கொண்டுள்ளது.

இந்த தொலைபேசி 5,000 எம்ஏஎச் பேட்டரியை 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது, இது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் இணைப்பு விருப்பங்களில் புளூடூத் வி 5, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை 4 ஜி வோல்டிஇ ஆகியவை அடங்கும். மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸில் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இது பிரத்யேக கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானையும் கொண்டுள்ளது.


OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent cameras
  • Near-stock Android
  • Loud bottom-firing speaker
  • Bad
  • Big and bulky
  • Relatively slow charging
  • Average low-light video quality
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
  2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
  3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
  4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
  5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
  6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
  7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
  8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
  9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
  10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com