அக்டோபர் 12 முதல் Flipkart Big Diwali Sale! அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்!

பிளிப்கார்ட் no-cost EMI, பழைய தொலைபேசிகளில் எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் முழுமையான மொபைல் பாதுகாப்பிற்கு வெறும் ரூ. 1-ல் இருந்து தொடங்கும்.

அக்டோபர் 12 முதல் Flipkart Big Diwali Sale! அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்!

அக்டோபர் 16-ல் முடிகிறது Flipkart Big Diwali Sale

ஹைலைட்ஸ்
  • இரண்டு புதிய வண்ணங்களில் வருகிறது Realme C2
  • Redmi Note 7S-க்கு 2,000 ரூபாய் விலைக் குறைப்பு
  • Samsung Galaxy S9 சில்லரை விற்பனையாக ரூ. 29,999 முதல் தொடங்கும்
விளம்பரம்

பிளிப்கார்ட் இப்போது தனது பிக் தீபாவளி விற்பனையில் வழங்கப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியை வெளிப்படுத்தியுள்ளது. விற்பனை அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16 ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் Realme C2, Redmi Note 7 Pro, Redmi Note 7S, Samsung Galaxy S9, Moto E6s, Vivo V17 Pro, Realme 5 மற்றும் பல தொலைபேசிகளில் ஒப்பந்தங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 8 விற்பனையும் அக்டோபர் 12 நள்ளிரவில் நடத்தப்படும். பிளிப்கார்ட் no-cost EMI, பழைய தொலைபேசிகளில் எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் முழுமையான மொபைல் பாதுகாப்பிற்கு வெறும் ரூ. 1-ல் இருந்து தொடங்கும்.

நினைவுகூர, இந்த வார தொடக்கத்தில் பிளிப்கார்ட் விற்பனை தேதிகளை அறிவித்திருந்தது. ஆனால், ஒப்பந்தங்களை வெளியிடவில்லை. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனைக்கு முன்னோட்டமிடப்பட்ட சிறந்த மொபைல் ஒப்பந்தங்கள் இங்கே. Redmi Note 7 Pro-விற்கு 1,000 ரூபாய் எக்ஸ்சேஞ் தள்ளுபடியில் ரூ. 10,999-க்கு விற்பனை. Realme C2 அதன் வழக்கமான விலையான ரூ. 5,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இது Diamond Ruby மற்றும் Diamond Sapphire ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

இதேபோல்,  Redmi Note 7S அதன் ஆரம்ப விலையான ரூ. 10.999-க்கு பதிலாக  ரூ. 8,999-க்கு விற்பனையாகும். Realme 5, 1,000-ரூபாய்  விலை தள்ளுபடியுடன் 8,999-ரூபாயாகவும், Samsung Galaxy S9 மற்றும் Samsung Galaxy S9+ ஆகியவை ஆரம்ப விலையில் 29.999-ரூபாயாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Samsung Galaxy A50, விலைக் குறைப்பைக் காண்கிறது. இதன் விலை 18.490 ரூபாயாகும். விலை குறைப்பில் இந்த போன் 16,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. பிரபலமான  Redmi K20 Pro அதன் தொடக்க விலை ரூ. 27.999-க்கு பதிலாக ரூ. 24,999-க்கு சில்லறை விற்பனையைத் தொடங்கும்.

இந்த விற்பனையில்  Moto E6s, Vivo V17 Pro மற்றும் Motorola One Macro போன்ற புதிய தொலைபேசிகளின் விற்பனையும் காணப்படும்.  Pixel 3a மற்றும் Pixel 3a XL விலை 29.999 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது. Yu Ace, Nokia 6.1, Lenovo K10 Note, Vivo V15 மற்றும் பல தொலைபேசிகளுக்கு விலைக் குறைப்புடன் பட்டியலிடப்படும்.

அனைத்து வகையான மொபைல் ஒப்பந்தங்களையும் காண, பிளிப்கார்ட்டின் பிரத்யேக பிக் தீபாவளி விற்பனை பக்கத்திற்குச் செல்லவும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இரண்டு ஸ்கிரீன்.. தரமான கேமரா! லாவா பிளேஸ் டியோ 3 அமேசான் தளத்தில் சிக்கியது! கம்மி விலையில் ஒரு மெகா லான்ச்
  2. "ஸ்லோ டிவி" பிரச்சனைக்கு எண்டு கார்டு! 4K QLED மற்றும் Mini LED வசதியுடன் Lumio டிவிகள் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தாச்சு
  3. பவர்ஃபுல் போன்.. பட்ஜெட் விலை! Flipkart-ல் Redmi Note 14 Pro Plus மீது அதிரடி விலைக்குறைப்பு! உடனே முந்துங்கள்
  4. எந்த போன் வாங்கலாம்னு குழப்பமா இருக்கா? இதோ அமேசான் சேல் 2026-ன் டாப் 10 மொபைல் டீல்கள்! விலை மற்றும் ஆஃபர் விவரங்கள் உள்ளே
  5. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம்! அமேசான் ரிபப்ளிக் டே சேலில் Samsung மற்றும் OnePlus சாதனங்களுக்கு மெகா ஆஃபர்
  6. S25 போன் வச்சிருக்கீங்களா? ஜனவரி அப்டேட்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாம்சங் செய்யப்போகும் மெகா மாற்றங்கள்
  7. கையில வாட்ச்.. காதுல பட்ஜ்.. பட்ஜெட்டுக்குள்ள ஆஃபர்ஸ்! அமேசான் ரிபப்ளிக் டே சேல் 2026 - அதிரடி வேரபிள் டீல்கள் இதோ
  8. ஷாட்டா சொல்லப்போனா.. "விலை குறைப்பு திருவிழா!" அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 - டாப் டீல்கள் இதோ
  9. Apple MacBook முதல் Gaming Laptops வரை - அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு! எதை வாங்கலாம்? முழு விவரம் இதோ!
  10. பட்ஜெட் விலையில் ஒரு பிரீமியம் Samsung போன்! Galaxy A35 விலையில் ₹14,000 சரிவு! இப்போவே செக் பண்ணுங்க
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »