BSNL இந்தியாவில் உள்ள பயனர்களுக்கான ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றில் விளம்பர சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம், ப்ரீபெய்ட் பயனர்கள் BSNL Selfcare ஆப் மூலம் பிரத்தியேகமாக ரீசார்ஜ் செய்யும் போது, திட்டத்தின் தற்போதைய பலன்களுடன் கூடுதலாக 3GB டேட்டாவைப் பெறலாம்
. “வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு” பிராட்பேண்ட் திட்டத்தை நீட்டித்த சில நாட்களில் பி.எஸ்.என்.எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தையும் நீட்டித்துள்ளது.
அந்தமான் நிகோபர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து இந்தியாவின் மற்ற அனைத்து இடங்களிலும் ரூ 2,399 ப்ளான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
436 நாட்கள் அதிகரித்த செல்லுபடியுடன், ரூ. 1,999 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15 வரை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல்-மையப்படுத்தப்பட்ட வலைப்பதிவு பிஎஸ்என்எல் டெலிசர்வீசஸ் தெரிவித்துள்ளது.