49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது
BSNL புதிய 49 ரூபாய் பிளான்
பிஎஸ்என்எல் நிறுவனம் 49 ரூபாய்க்கு புதிதாக ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் உள்ள பலன்கள், வேலிடிட்டி உள்ளிட்ட அம்சங்களை இங்குக் காணலாம்.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் பல புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 49 ரூபாய்க்கு புதிதாக டேட்டா, வாய்ஸ்கால் பிளானை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இது தற்சமயம் தமிழ்நாடு, சென்னை வட்டங்களில் கிடைக்கிறது.
இந்த புதிய பிளான் நகடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. நவம்பர் 29 ஆம் தேதி வரையில் இந்த பிளான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிளானை ஆக்டிவேட் செய்ய STV COMBO49 என்று டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் போதும். பிஎஸ்என்எல் ஆன்லைன் ரீசார்ஜ், வெளிக்கடைகளிலும் இந்த பிளானை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்..
Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Pad Ultra Set to Launch on September 29; Design, Key Specifications Revealed