ரெட்மி நோட் 9 ப்ரோவின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
ரெட்மி நோட் 5 ப்ரோவின் வாரிசான ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சியோமி போனின் டிசைன் மற்றும் கேமராவில் ஒரு சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன
இதன் முன்புறத்தில் இரு கேமிராவும், பின்புறத்தில் இரு கேமிராவும் உள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரைக் கொண்டுள்ளது