சீனாவில் 'ரெட்மி 7'; அறிமுக விலை மற்றும் புதிய அம்சங்கள்!

சீனாவில் மூன்று வகையான ரேம் மாடல்களுடன் வெளியான ரெட்மி 7, ரூ.7,100 முதல் விற்பனை!

சீனாவில் 'ரெட்மி 7'; அறிமுக விலை மற்றும் புதிய அம்சங்கள்!

சீனாவில் மூன்று வகையான ரேம் மாடல்களுடன் வெளியான ரெட்மி 7, ரூ.7,100 முதல் விற்பனை!

ஹைலைட்ஸ்
  • சீனாவில் வெளியான ரெட்மி 7 ரூ.7,100 முதல் விற்பனை செய்யப்படும்!
  • கடந்த ஆண்டு வெளியான ரெட்மி 6 பிறகு ரெட்மி 7 வெளியாடு!
  • ரெட்மி 7 உடன் ரெட்மி நோட் 7 ப்ரோ போனும் வெளியானது!
விளம்பரம்

கடந்த ஆண்டு அறிமுகமான ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக சியோமி தனது புதிய தயாரிப்பான ரெட்மி 7 ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்தது. இந்த புதிய பட்ஜட் தயாரிப்பு ஸ்மார்ட்போன் 9 பைய் மற்றும் MIUI 10 மென்பொருளை கொண்டு இயங்குகிறது.

ஆக்டா கோர் பிராசஸர், ஸ்னாப்டிராகன் 632 SoC, 4ஜிபி ரேம் மற்றும் 4,000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஸ்பார்ட்போன் வெளியாகியுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு கொண்டு இணைக்கப்பட்ட 30 மென்பொருட்கள் இந்த தயாரிப்பின் சிறப்பம்சமாகும். இந்த பட்ஜெட் போன் அறிமுகத்துடன் ஸ்னாப்டிராகன் 675 SoC மற்றும் 48 மெகா பிக்சல் சோனி IMX5786 முதற்கட்ட சென்சாருடன் கூடிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

 

ரெட்மி 7 விலை:

சீனாவில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படவுள்ள ரெட்மி 7 போனின் 2ஜிபி ரேம்/ 16ஜிபி சேமிப்பு வசதி கொண்ட தயாரிப்பு ரூ.7,100க்கும், 3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மற்றொரு மாடல் ஸ்மார்ட்போன் ரூ.8,200க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதே தயாரிப்பில் மேம்படுத்தப்பட்ட வகையான 4ஜிபி ரேம்/ 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.10,200க்கு விற்பனை செய்யப்படும். இந்த மூன்று வகை மாடல்கள் கொண்ட ரெட்மி 7 டிரீம் ப்ளூ, சார்ம் நைட் ரெட் மற்றும் ப்ரைட் பிளாக் என்னும் மூன்று நிறங்களில் வெளியாகிறது.

மேலும் இந்த எல்லா மாடல்களுக்கும் கிரேடியன்ட் ஃபினிஷ் இருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 26 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் அறிமுக தேதி மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரெட்மி 7 அமைப்புகள்:

இரண்டு நேனோ சிம் ஸ்லாட்களை கொண்டுள்ளது ரெட்மி 7. மேலே குறிப்பிட்டுள்ளது போல் 9 பைய் மற்றும் MIUI 10 மென்பொருளை கொண்டு இந்த போன் இயங்குகிறது. 6.36 இஞ்ச் ஹெச்டி திரை, ஆக்டா கோர் பிராசஸர், ஸ்னாப்டிராகன் 632 SoC, 2,3 மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 4,000mAh பேட்டரி வசதியுடன் இந்த ஸ்பார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது. 

12 மற்றும் 2 மெகா பிக்சல் சென்சார்கள் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ள நிலையில் சிறந்த செல்ஃபிகளுக்காக 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு கொண்டு இணைக்கப்பட்ட 30 மென்பொருட்கள் முகத்தை வைத்து போனை அன்லாக் செய்யும் சென்சார், ஸ்மார்ட் பியுட்டி ஆப்ஸ் போன்ற பல முக்கிய அம்சங்கள் ரெட்மி 7-ல் இடம் பெற்றுள்ளன.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good overall performance
  • Great battery life
  • Very good value for money
  • Bad
  • Disappointing low-light camera performance
  • Lots of ads in MIUI
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »