Apple AirPods 4 காதில் மாட்டினால் சொர்க்கம் போகலாம்
Apple AirPods 4 ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட “Its Glowtime” வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC), adaptive audio அம்சத்தை இது கொண்டுள்ளது. இயந்திர கற்றல் மற்றும் சைகைக் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. USB டைப்-சி போர்ட் இதில் புதிதாக இடம்பெற்றுள்ளது