ஆன்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன் 16 ஜிபி ரேமைக் கொண்டது. வெளி வருவதற்கு முன்பாகவே இந்த போனுக்கு செல்போன் இணைய தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Photo Credit: XDA Developers
90 வாட்ஸ் மின்னல் வேக சார்ஜிங்கிற்கு இந்த போன் சப்போர்ட் செய்யும் என்ற தகவல்தான் நம்மை வாய்பிளக்க வைக்கிறது.
கேம் பிரியர்களுக்காக லெனோவா தனது 16 ஜிபி ரேம் கொண்ட மொபைலை வெளியிடவுள்ளது. இதனை வாங்கி விளையாடும் ஆர்வத்தில் கேம் பிரியர்கள் உள்ளனர்.
இந்திய சந்தையில் ஜூலை 22-ம் தேதி இந்த போன் வெளியாகவுள்ளது. இதற்கு லெஜியான் என பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க செல்போன் விளையாட்டு பிரியர்களை குறி வைத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும் இந்த போன் 16 ஜிபி ரேமைக் கொண்டது. வெளி வருவதற்கு முன்பாகவே இந்த போனுக்கு செல்போன் இணைய தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்நாப் டிராகன் 865 எஸ்.ஓ.சி., 512 ஜிபி. இன்பீல்டு மெமரி, முழுவதும் எச்.டியால் ஆன திரை, 144 ஹெர்ட்ஸ் ரீஃப்ரெஷ் ரேட், 270 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
64 மெகாபிக்சல் முதன்மை கேமரா
20 மெகா பிக்சல் செல்பி கேமரா
டைப் சி சார்ஜிங் போர்ட்
5,000 ஆம்ப் பேட்டரி பவர் திறன் ஆகியவற்றை கொண்டது.
90 வாட்ஸ் மின்னல் வேக சார்ஜிங்கிற்கு இந்த போன் சப்போர்ட் செய்யும் என்ற தகவல்தான் நம்மை வாய்பிளக்க வைக்கிறது.
.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC