நேரில் சென்று வாங்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம், அதிகரிக்கப்பட்ட விலை, நெரிசல் என பல சிக்கல்களை மதுப்பிரியர்கள் சந்தித்து வந்தனர். இந்த நிலையில், ஹோம் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருப்பது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மளிகை விநியோகத்தை செயல்படுத்த விஷால் மெகா மார்ட் மற்றும் மரிகோ போன்ற எஃப்எம்சிஜி பிராண்டுகள் உள்ளிட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடன் ஸ்விக்கி இணைகிறது.
ஒரு ட்வீட்டில், ஜொமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் (Deepinder Goyal), குழப்பத்தை நீக்குவதற்கு, நிறுவனம் அதிகாரிகளுடன் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அத்தியாவசிய சேவைகள் சிரமமின்றி செயல்பட முடியும் என்றும் கூறினார்.