ROG Phone 9 செல்போன் நவம்பர் 19ல் Snapdragon 8 Elite உடன் வெளியிடப்படும் என்று Asus சமீபத்தில் அறிவித்தது. ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது தைவான் நிறுவனமான Asus அதனுடைய ROG Phone 9 பற்றிய வடிவமைப்பை வெளியிட்டது
Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது
OnePlus 13 அக்டோபர் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய Snapdragon 8 Elite chip அல்லது Snapdragon 8 Gen 4 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது