Samsung-இன் அல்ட்ரா-ஸ்லிம் போன் திட்டம் தோல்வியா? மிக மெலிதான Galaxy S25 Edge மாடலின் விற்பனை குறைவால், அதன் அடுத்த மாடலான S26 Edge-ஐ Samsung நிறுத்தியுள்ளதாக தகவல்
Galaxy Unpacked 2025 நிகழ்வில் Galaxy S25 சீரியஸ் செல்போன்கள் அறிமுகமானது. இதனை தொடர்ந்து சாம்சங் விரைவில் மேலும் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S25 Edge அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இது மற்ற Galaxy S25 சாதனங்களை விட மிக மெலிதாக இருக்கும்
Samsung Galaxy S25 Ultra ஜனவரியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மூன்று மாடல்களை விட நான்கு மாடல்களாக அறிமுகம் ஆகிறது.
சாம்சங் நிறுவனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S25 சீரியஸ் செல்போன் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது. முந்தைய சீரியஸ் போலவே வரவிருக்கும் Galaxy S மாடலும் வெண்ணிலா, பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது