இந்தியாவில் Samsung Galaxy S10 Lite வெளியீடு இன்று மதியம் 12 மணிக்கு நேரடி வெப்காஸ்ட் மூலம் நடைபெறும். Samsung Galaxy S10 Lite-ன் விலை ரூ. 40,000-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S10 Lite, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனில் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாருடன் வருகிறது.
Samsung Galaxy S10 Lite ஆன்லைன் சில்லறை நிறுவனமான பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது - Samsung S10 Lite Price in India Tipped Rs 40000 45000
ஜெர்மனியில் Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ பயனர்களுக்கு டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சுடன், சாம்சங் சமீபத்திய அப்டேட்டை வழங்கியுள்ளது.