OnePlus Ace 5 மற்றும் OnePlus Ace 5 Pro செல்போன் வெளியீடு பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது. வெண்ணிலா மாடல் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது
48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
இந்தியாவில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவுக்காக பிரத்யேகமாக புதிய ஒன்பிளஸ் ஸ்டோரேஜ் வேரியண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
OnePlus 8-ன் ஆரம்ப விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,200) ஆகும். OnePlus 8 Pro-வின் ஆரம்ப விலை 899 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68,400) ஆகும்.
ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒன்பிளஸ் 8 லைட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும்.