ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 முன்பதிவு தொடங்கியது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன
இந்தியாவில் OnePlus 8 Pro மற்றும் OnePlus 8 போன்களை முன்பதிவு தொடங்கியது. Amazon-ல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்களுக்கான விற்பனை தேதி மே 11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.1,000 கேஷ்பேக் கிடைக்கும்.
அமேசான் உருவாக்கிய பிரத்யேக மைக்ரோசைட்டின் படி, ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்கள் ரூ.1,000 கேஷ்பேக்குடன் முன்பதிவு செய்ய கிடைக்கின்றன. ஒன்பிளஸ் 8 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் முன்கூட்டியே ஆர்டர் செய்ய, வாடிக்கையாளர்கள் மே 10-க்கு முன்பு அமேசான்.இன் நிறுவனத்திடமிருந்து ரூ.1,000 இ-கிஃப்ட் கார்டை வாங்க வேண்டும். இதன் மூலம், போன் வாங்கிய 30 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்குக் Amazon Pay-ல் ரூ.1,000 கேஷ்பேக்காக கிடைக்கும்.
போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.41,999,
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.44,999,
டாப் எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும்.
போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.54,999,
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.59,999 ஆகும்.
OnePlus 8 சீரிஸ் ஒன்பிளஸ் இந்தியாவின் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் மூலமாகவும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ பாப்-அப் பாக்ஸ் பதிப்பின் விலை ரூ60,999-யாகவும், ஒன்பிளஸ் 8 பாப்-அப் பாக்ஸ் பதிப்பின் விலை ரூ.45,999 ஆகவும் உள்ளது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Mark OTT Release Date: When and Where to Watch Sudeep Sanjeev’s Action Thriller Online?
Sarvam Maya OTT Release: Know Everything About This Malayalam Fantasy Drama Film
Valve Changes AI Disclosure Guidelines on Steam for Game Developers