ஒன் ப்ளஸ் 8 ப்ரோ ப்ரீமியம் மொபைல் விற்பனைக்கு வந்தது!! சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஒன் ப்ளஸ் 8 ப்ரோ ப்ரீமியம் மொபைல் விற்பனைக்கு வந்தது!! சிறப்பு  அம்சங்கள் என்னென்ன?

க்ளாசியல் பச்சை, ஆனிக்ஸ் கருப்பு, அல்ட்ரா மரைன் நீலம் ஆகிய 3 வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது. 

ஹைலைட்ஸ்
  • OnePlus 8 Pro will go on sale at 12pm (noon) IST today
  • Offers include up to Rs. 3,000 instant discount for SBI card holders
  • OnePlus 8 Pro is powered by Qualcomm Snapdragon 865 SoC

ப்ரீமியம் மொபைல்களில் நல்ல விற்பனையை சந்தித்து வரும் ஒன் ப்ளஸ் நிறுவனம் தற்போது 8 ப்ரோ என்ற மொபைலை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் அமேசான்  இணையத்தில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகமே தத்தளித்து வரும் நிலையில், ஒன் ப்ளஸ் மொபைல் விற்பனையையும் கொரோனா பாதித்திருப்பதாகத்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஒன் ப்ளஸ் 8  ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் குவாட் கேமரா செட் அப் ஆகியவை உள்ளன.  முதன்மை கேமரா 48 மெகா பிக்சல் திறன் கொண்டது.

8 ஜிபி + 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் மெமரி ஆகிய 2 அம்சங்களாக மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.  இதில் 8 ஜிபி ரேம் மொபைல் ரூ. 54,999க்கும், 12 ஜிபி ரேம் கொண்ட மொபைல் ரூ. 59,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிட்டி பேங்க் வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத சேவிங்ஸ் அளிக்கப்படுகிறது. கூடுதலாக அமேசான் பே மூலம் ரூ. 1,000 கேஷ் பேக், ஜியோ பென்ஃபிட்ஸ் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ரூ.  6 ஆயிரம் வரை மிச்சம் செய்யலாம். 

12 மாதங்களுக்கு கட்டணமில்லா ஈ.எம்.ஐ. வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

க்ளாசியல் பச்சை, ஆனிக்ஸ் கருப்பு, அல்ட்ரா மரைன் நீலம் ஆகிய 3 வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது. 

நானோ டூயல் சிம், ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், ஆக்ஸிஜென் ஓ.எஸ்., 6.78 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளே உள்ளிட்டவை இதன்சிறப்பம்சங்கள். 

48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.

5 ஜி, 4 ஜி எல்.டி.இ., வைஃபை 6, ப்ளூடூத் வி 5.1, ஜி.பி.எஸ், யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவை கனெக்டிவிட்டியில் இடம்பெறுகின்றன. 4,510 ஆம்ப்பியர் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும். 

மொத்தம் 199 கிராம் எடை கொண்டதாக இந்த மொபைல்கள் சந்தைக்கு வந்துள்ளன. 


Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality, IP68 rating
  • Bright, fluid display
  • Very good rear cameras
  • Solid overall performance
  • Great battery life
  • Fast wireless charging
  • Bad
  • Selfie camera could be better
  • Excessive rear camera bulge
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 48-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4510mAh
OS Android 10
Resolution 1440x3168 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
  2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
  3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
  4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
  5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
  6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
  7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
  8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
  9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
  10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com