ஒரேயொரு சிம் மட்டும்தான் பயன்படுத்த முடியும். 2 ஜிக்கு மட்டுமே இந்தமொபைல் சப்போர்ட் செய்யும். ரூ. 3,190க்கு இந்த மொபைல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டான்ட் பை மோடில் இந்த போன் 30 நாட்கள் வரையில் சார்ஜிங் தாக்குப் பிடிக்கும். 1,200 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா 5310 கிளாசிக் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மூலம்இந்த புதிய மாடல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ரகங்கள் முன்பு 2007-ல் வெளிவந்தன.