நேரில் சென்று வாங்கும்போது கட்டுக்கடங்காத கூட்டம், அதிகரிக்கப்பட்ட விலை, நெரிசல் என பல சிக்கல்களை மதுப்பிரியர்கள் சந்தித்து வந்தனர். இந்த நிலையில், ஹோம் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருப்பது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அறிவிப்புப்படி டிவி, ஸ்மார்ட்போன்கள், குளிர்சாதன பெட்டிகள், டேப்லெட்டுகள் மற்றும் சாம்சங்கின் பல நுகர்வோர் தயாரிப்புகள் நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி சலுகைக்கு தகுதியானவை.
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், இந்த ஆண்டு முழுமைக்கும் வீட்டிலிருந்தபடியே தங்களின் பெரும்பான்மையான ஊழியர்கள் பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது போலி செய்திகள் பரவுவதை எதிர்கொள்ள, வாட்ஸ்அப் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அடிக்கடி அனுப்பப்படும் செய்திகளுக்கு ஒரு வரம்பை அமல்படுத்தியது.