ரியல்மி யுஐ அப்டேட் பெறும் ரியல்மி எக்ஸ் 2! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2020 11:32 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் ரியல்மி யுஐ அப்டேடை தொகுப்பாகப் பெறுகின்றனர்
  • இந்த அப்டேட் Navigation Gestures 3.0-ஐக் கொண்டுவருகிறது
  • ரியல்மி எக்ஸ் 2 மார்ச் மாதத்தில் அப்டேட்டைப் பெறுவதாக உறுதியளித்தது

மென்பொருள் பதிப்பு A.19-ல் உள்ள Realme X2 பயனர்கள் Realme UI அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளனர்

Realme X2, Android 10 உடன் Realme UI அப்டேட் பெறத் தொடங்கியுள்ளது. இந்த புது அப்டேட் ஏ.19 பதிப்பைக் கொண்ட பயனர்களுக்கு கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 2-வின் இந்த அப்டேட் RMX1992AEX_11.C.05 என்ற மென்பொருள் பதிப்பைக் கொண்டுவருகிறது. ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் சமீபத்திய ரியல்மி யுஐ அப்டேட் மூலம் பல்வேறு செயல்திறன் மேம்பாடுகளைப் பெறுவார்கள்.


அப்டேட்டின் சிறப்பம்சங்கள்: 

இந்த அப்டேட் Smart Sidebar-ஐக் கொண்டுள்ளது.
இது, 3-விரல் ஸ்கிரீன்ஷாட் சைகை ஆரவைக் கொண்டுள்ளது.
landscape mode-ல் சைகைகளுக்காக Navigation Gestures 3.0 உள்ளது. 
அப்டேட்டில் பல்வேறு பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் உள்ளன.
இதில், ஃபோகஸ் மோட், புதிய சார்ஜிங் அனிமேஷன், திரை பதிவுக்கு இடைநிறுத்த அப்ஷன் மற்றும் TalkBack floating prompts போன்றவை உள்ளன.
மேலும், புதிய லைவ் வால்பேப்பர்கள், டைனமிக் வானிலை ரிங்டோன் மற்றும் ஒரு சிம்பில் மோடும் உள்ளது.
ரியல்மி பல்வேறு கேமரா-மையப்படுத்தப்பட்ட மேம்படுத்தல்களையும் வழங்கியுள்ளது. 
இந்த அப்டேட் ரியல்மி ஷேர் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம், Oppo, Vivo மற்றும் Xiaomi பயனர்களுடன் கோப்புகளைப் (files) பகிரலாம்.

இறுதியாக, ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் Settings menu-க்குச் சென்று ரியல்மி யுஐ அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்கலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build quality
  • Good cameras
  • Very fast charging
  • Smooth gaming performance
  • Bad
  • Low-light video recording could be better
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme X2, Realme UI, Android 10, Realme
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  2. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  3. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  4. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  5. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  6. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  7. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  8. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  9. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  10. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.