வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  டிஸ்பிளேவில் அமைந்துள்ள கைரேகை ஸ்கேனரை கொண்டு போனின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கபட்டுள்ளது.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  6.28 இன்ச் திரையில் 2280×1080 பிக்ஸல்ஸ் கொண்ட இந்த போனின் ஆஸ்பெக்ட் ரேஷியோ 19.9.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  இந்த விவோ X21 பாக்ஸில் ஃபோனுடன் சேர்த்து சீக்கிரம் சார்ஜ் ஏறக் கூடிய 18 வால்ட் சார்ஜர், XE710 இயர்ஃபோன் ஆகியவைகளும் இருக்கின்றன.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  பின்புறம் கிளாஸால் உருவாக்கப் பட்ட பேனலும் இரண்டு கேமராக்களும் உள்ளன. அதில் ஒன்று 12 மெகா பிக்ஸல், மற்றொன்று 5 மெகா பிக்ஸல்.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  இதன் செல்ஃபி கேமரா 12 மெகா பிக்ஸல்.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  6 ஜி.பி ரேமைக் கொண்ட இதன் உள்புற ஸ்டோரேஜ் 128 ஜி.பி.

 • வியக்க வைக்கும் விவோ X21 மொபைல்

  இதன் அடிப்பகுதியில் இரண்டு சிம்களுக்கான ஹைபிரிட் சிம் ட்ரே உள்ளது.

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
Comments
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

© Copyright Red Pixels Ventures Limited 2022. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com