Realme GT 7 Pro ஆனது இந்தியாவில் நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. இப்போது முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்கள் மற்றும் வெளியீட்டு சலுகைகளை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது
Realme நிறுவனம் இந்தியாவில் Realme GT 7 Pro செல்போன் மாடலை அறிமுகம் செய்கிறது. Realme GT 2 Pro எனப்படும் கடைசி GT ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மாடல் வருகிறது