1

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைல் பின்னால் நேர்த்தியான மற்றும் பளபளப்பான வளைந்த கண்ணாடி அமைப்பும், நடுவே மெருகேற்றப்பட்ட உலோக ஃபிரேமும் கொண்டுள்ளது.

2

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைல் 18:9 புலன் விகிதம் கொண்ட 5.7-இன்ச் ஃபுள் HD டிஸ்பிலே கொண்டுள்ளது.

3

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைலில் கைரேகை சென்சார் முன்பக்கம் டிஸ்பிலேயின் கீழே பொருத்தப்பட்டுள்ளது.

4

மோட்டோ G6

மோட்டோ G6

இந்த மொபைலின் இடதுபக்கம் காலியாகவும் வலதுபக்கம் ஒலி அளவு மற்றும் பவர் பொத்தான்களும் இடம்பெற்றிருக்கின்றன.

5

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைலின் கீழ்ப்பகுதியில் யு எஸ் பி டைப்-C போர்ட்டும் 3.5 mm சாக்கெட்டும் உள்ளன.

6

மோட்டோ G6

மோட்டோ G6

இந்த விலை வரம்பில் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் பெரும்பாலானவை ஹைபிரிட் இரட்டை ஸிம் கொண்டவையாக இருப்பினும், மோட்டோ G6 மொபைல் இரண்டு நானோ-சிம் கார்டுகள் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியுடன் வருகிறது.

7

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைல் பின்னால் முதன்மை சென்சாராக 12 மெகா பிக்செல் கேமராவும், ஆழம் தரவுக்காக 5 மெகா பிக்செல் கேமராவும் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு உண்டு.

8

மோட்டோ G6

மோட்டோ G6

முன் பக்கத்தில், மோட்டோ G6 மொபைல் 16 மெகா பிக்செல் கேமரா மற்றும் ஒற்றை எல் ஈ டி ஃபிலாஷுடன் வருகிறது.

9

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைல் 3 GB அல்லது 4 GB ராம் கொண்ட ஸ்னாப்ட்ராகன் 450 செயலி மூலம் இயங்குகிறது.

10

மோட்டோ G6

மோட்டோ G6

மோட்டோ G6 மொபைல் 3000 mAh நீக்கமுடியாத பேட்டரியுடனும் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவுடனும் களமிறங்குகிறது.

கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com