1,499 ரூபாய் மதிப்புள்ள ரியல்மி பேண்ட், வெறும் 1,169 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரியல்மி 6, ரியல்மி X50 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது
ரியல்மி நிறுவனம் யூத் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு, கேட்ஜெட்ஸ்களுக்கு ஆஃபர் உள்ளது என்பதை இங்குக் காணலாம்.
ரியல்மி தரப்பில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரியல்மி யூத் டே சேல் என்ற ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். அதாவது ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இதில் ஸ்மார்ட்போன்கள், இயர்பபோன்கள், வியரபிலஸ் ஆகியவற்றுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி 6, ரியல்மி X2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆஃபரில் கிடைக்கின்றன. இதே போல் ரியல்மி ரியல்மி பேண்ட் வெறும் 1,169 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரியல்மியின் யூத் டே ஆஃபர் குறித்த விவரங்கள் ரியல்மி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, ரியல்மி 6, ரியல்மி X2 ப்ரோ, ரியல்மி X50 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.ஆனால், எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை.
வியரபில்ஸைப் பொறுத்தவரையில், ரியல்மி வாட்ச், ரியல்மி பேண்ட் ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1,499 ரூபாய் மதிப்புள்ள ரியல்மி பேண்ட், வெறும் 1,169 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும், ரியல்மி பட்ஸ் ஏர் நியோ, ரியல்மி பட்ஸ் Q, ரியல்மி பட்ஸ் வயர்லெஸ், ரியல்மி பட்ஸ் ஏர் ஆகியவற்றுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999