Realme P3 Ultra 5G, Realme P3 5G உடன் இணைந்து புதன்கிழமை இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி 80W AI பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது
Realme 14 Pro+ 5G செல்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் Realme 14 Pro 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 80W சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
Realme P3 Pro 5G செல்போன் Realme P3x 5G உடன் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme P3x 5G ஆனது MediaTek Dimensity 6400 SoC சிப்செட் கொண்டுள்ளது
Redmi Turbo 4 ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிற்கு வர உள்ளது. MediaTek Dimensity 8400-Ultra சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது
Realme Narzo 80 Ultra அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது. வரவிருக்கும் போன் நார்சோ சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் அல்ட்ரா-பிராண்டட் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Realme P3 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அக்டோபரில் Realme P1 ஸ்பீட் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது அறிமுகம் ஆகிறது.
Realme Neo 7 அதன் நியோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது
Realme GT 7 Pro ஆனது இந்தியாவில் நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. இப்போது முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்கள் மற்றும் வெளியீட்டு சலுகைகளை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது