சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
1

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

ப்ளூ, பிளாக், ஒயிட் நிறத்தில் கிடைக்கும் மெட்டலில் செய்யப் பட்ட பேனல்.

2

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

6 இன்ச் கொண்ட ஃபுல் ஹெச்.டி ஸ்கிரீன்.

3

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

பின்புறத்தில் இருக்கும் இரட்டை கேமராவுக்குக் கீழ் கைரேகை சென்சார் இருக்கிறது. இதில் ப்ரைமரி கேமரா 16 மெகா பிக்ஸலையும், செகன்டரி கேமரா 5 மெகா பிக்ஸலையும் கொண்டுள்ளது.

4

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

இதன் சிறப்பம்சம் லைவ் ஃபோகஸ். ஃபோட்டோ எடுக்கும் முன்னர், டெப்த ஆஃப் ஃபீல்டை தெரிந்துக் கொள்ளலாம்.

5

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ6+ ஸ்மார்ட் ஃபோனின் முன்பக்க கேமரா 24 மெகா பிக்ஸலைக் கொண்டுள்ளது.

6

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

ஸ்பீக்கர் மற்றும் பவர் பட்டன் ஃபோனின் வலது புறத்தில் உள்ளது.

7

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

இடது புறம் இரண்டு நானோ சிம்கள், மற்றும் மெமரி கார்டுக்கான ட்ரேக்கள் உள்ளன.

8

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

சாம்சங் கேலக்ஸியின் ஃபேன்களா நீங்கள்?

3500 mAh கொண்ட நான் ரிமூவபிள் பேட்டரி இதில் உள்ளது.

கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com