2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ. 28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஸ்மார்ட் வீடுகளுக்கான இந்த ரூட்டர் மூலம் ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர்கள், பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் பல போன்ற 128 வைஃபை இயக்கப்பட்ட சாதனங்களுடன் எளிதாக இணைக்க முடியும் என்றும் ரெட்மி தெரிவித்துள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோவின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 12,999 விலைக் குறியைக் கொண்டுள்ளது.