2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ரெட்மி 9A ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ G25 பிராசசர் உள்ளது
ஷாவ்மி நிறுவனம் ரெட்மி 9 சீரிஸில் புதிதாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரவங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் கடந்த இரு மாதங்களாக தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதே பாணியில் தற்போது ஷாவ்மி நிறுவனமும் ரெட்மி 9 சீரிஸில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது.
அந்த வகையில், தற்போது புதிதாக ரெட்மி 9A ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டடிருந்தது. அதை சற்று மேம்படுத்தி இரு வேரியன்டுகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை:
இந்தியாவில் 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் விலை 6,799 ரூபாய் என்றும், 3ஜிபி ரேம்,32ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 7,499 ரூபாய் என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ரெட்மி 9i ஸ்மார்ட்போனும் இந்தியாவில் நாளை அறிமுகமாகிறது. அதில் எவ்வளவு ரேம் இருக்கும், எவ்வளவு ரூபாய் இருக்கும் என்பது விரைவில் தெரியவரும்.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, MIUI 12 சாப்ட்வேர்
திரை அளவு: 6.53 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ ஜி25 SoC
பேட்டரி சக்தி: 5,000 mAh இதற்கு ஆதரவாக 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கேமரா: 13 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 5 மெகா பிக்சலுடன் கூடிய செல்பி கேமரா.
இதர சிறப்பம்சங்கள்:
4ஜி LTE, வைஃபை, 3.5mm, மைக்ரோ யுஎஸ்பி, ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus 16 Camera Specifications Revealed; Will Feature a 200-Megapixel Primary Camera and More
Bethesda Says Obsidian's Creative Identity Will Not Change After Xbox Restructuring