மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சோதித்து வருகிறது. WhatsApp Status வைப்பது இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கும் போகும்
WhatsAppல் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை இந்த அம்சம் மூலம் தானாகவே ப்ளாக் செய்யப்படும். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.