வாட்ஸ்அப் சமீபத்தில் இந்தியாவில் பயனர்களுக்கு வீடியோ ஸ்டேட்டஸை 15 வினாடிகளாக குறைத்தது.
ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.166-க்கான வாட்ஸ்அப் அதிகரித்த வீடியோ ஸ்டேட்டஸ் வரம்பைக் கொண்டுவருகிறது
வீடியோ ஸ்டேட்டஸ் காலக்கெடுவை WhatsApp மீண்டும் திருத்தியுள்ளது. நீங்கள் இப்போது 30 வினாடிகள் வரை வீடியோக்களை தங்கள் ஸ்டேட்டஸில் பதிவேற்றலாம். மார்ச் மாதத்தில், வாட்ஸ்அப் இந்திய பயனர்களுக்கு வீடியோ ஸ்டேட்டஸை 15 வினாடிகளாக குறைத்தது. இது ஊரடங்கு நேரத்தில் வாட்ஸ்அப்பின் சேவையகங்களில் சுமையை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
WhatsApp No Longer Lets You Share Videos Longer Than 15 Seconds as Status in India
வீடியோ ஸ்டேட்டஸ் 30 விநாடிகள் வரை பதிவேற்றுவதற்கான தகவல் முதலில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா v2.20.166 பதிப்பில் WABetaInfo-ஆல் காணப்பட்டது. இந்த அம்சம் இப்போது அனைத்து பயனர்களுக்கும் சமீபத்திய அப்டேட்டுகளுடன் தெரியும். கூகுள் பயனர்களின் அடிப்படையில் இந்த வாட்ஸ்அப் அப்டேட்டை வெளியிடக்கூடும் என்ற தகவலையும் இந்த அறிக்கை வழங்குகிறது. அதை நீங்கள் உடனடியாக பிளே ஸ்டோரில் பார்க்க முடியாது.
WhatsApp Web: Everything You Need to Know
நீங்கள் சமீபத்திய பீட்டா அப்டேட்டை பதிவிறக்கும் போது 30 வினாடிகள் மட்டுமே வீடியோவைப் பதிவேற்ற முடியும் என்றும் WABetaInfo கூறியுள்ளது. பயனர்கள் APKMirror மூலம் சமீபத்திய பீட்டாவையும் அப்டேட் செய்ய முடியும்.
சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா 2.20.166-ஐ இன்ஸ்டால் செய்த பின், பயனர்கள் தங்கள் வீடியோவை 30 விநாடிகள் வரை பதிவேற்ற முடியும். இந்த அம்சம் நிலையான பதிப்பில் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama