Vivo V70 FE இந்தியாவில் ₹35,000-க்கு குறைவாக விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: Vivo
Vivo V70 FE might feature a 32-megapixel selfie camera in India
Vivo நிறுவனம் இந்த மாத ஆரம்பத்தில் இந்தோனேசியாவில் Vivo V70 FE மற்றும் Vivo V70 மாடல்களை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த ‘Fan Edition' மாடலை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tech blogger தகவலின்படி: Vivo V70 FE இந்தியாவில் ₹35,000-க்கு குறைவாக விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீடு: ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிரியாது. இது Amazon மூலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கூடுதல் அம்சம்: eSIM support இந்திய version-ல் இருக்கலாம். இந்தோனேசியா விலை (Reference) 8GB + 256GB – ~₹35,000, 12GB + 256GB – ~₹39,000, 8GB + 512GB – ~₹40,000. நிறங்கள்: Blue, Light Purple, Silver
முக்கிய விவரங்கள் (Expected Specifications): Display, 6.83-inch 1.5K AMOLED, 120Hz refresh rate, 1,900 nits brightness. Processor: MediaTek Dimensity 7360 Turbo (4nm). RAM & Storage, LPDDR5 RAM, UFS 3.1 storage. இதன் பேட்டரி 7,000mAh battery, 90W fast charging
கேமரா: 200MP primary camera, 8MP ultrawide camera, 32MP front camera. Durability, IP68 + IP69 rating (water & dust resistance)
Vivo V70 FE, பெரிய battery, 200MP camera, premium display. இவற்றால் mid-range segment-ல் ஒரு சக்திவாய்ந்த மற்றும் value-for-money smartphone ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project