புதிதாக Calling Effects, Animations மற்றும் Stickers வசதியை அறிமுகப்படுத்துகிறது WhatsApp நிறுவனம். புதிய ஆண்டை முன்னிட்டு குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இது வருகிறது
இன்ஸ்டாகிராம் பயனர்கள் நீண்ட காலம் எதிர்கொண்ட எரிச்சலூட்டும் அம்சத்தை நீக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Automatic Feed Refresh ஆகும் “rug pull” வசதியை இனி நீக்கப்போகிறது Instagram
iOS 18.2 Public Beta 1 Update அனைத்து வகையான பயனாளர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இது Apple Intelligence மற்றும் Image Playground வசதியை தருகிறது. பயனர் கேள்விகளுக்கு சிறந்த பதில் தர Siri ChatGPT ஒருங்கிணைப்பைப் பெறுகிறது
சாம்சங் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy A16 செல்போன் தொடர் 6 வருடங்களுக்கு தடையில்லாத Software update மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை பெறுமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது
ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Update வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பெரும்பாலும் அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வழங்கி வரும் அம்சங்களை ஐபோன்களுக்கு கொண்டுவருகிறது.
WhatsAppல் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை இந்த அம்சம் மூலம் தானாகவே ப்ளாக் செய்யப்படும். இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மென்பொருட்கள் மாதாந்திர அளவில் புதுப்பிக்கும் முறை ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த புதுப்பிப்பு இந்தியா உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் படிப்படியாக தொடங்கியுள்ளது.