இந்தியாவில் Samsung Galaxy S10 Lite வெளியீடு இன்று மதியம் 12 மணிக்கு நேரடி வெப்காஸ்ட் மூலம் நடைபெறும். Samsung Galaxy S10 Lite-ன் விலை ரூ. 40,000-யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S10 Lite, சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனில் அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாருடன் வருகிறது.
Realme X2 Pro, f/1.8 lens உடன் 64-megapixel Samsung GW1 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது.