Samsung Galaxy Z Fold 6 Slim செப்டம்பர் 25 அன்று சீனா மற்றும் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Galaxy Z Fold 6 ஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Samsung நிறுவனம் மடக்கக்கூடிய வகையில் புதிய போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை Galaxy Z சீரிஸ் இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 என இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
5ஜி கனெக்ட்டிவிட்டிக்கும், 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. ஜூலை 3-ம்தேதி மொபைல் சந்தைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.
கேலக்ஸி மடிப்பு (Galaxy Fold) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாம்சங் மேலும் இரண்டு மடிக்கக்கூடிய மாடல்களைத் தயாரிப்பது பற்றிய வலுவான வதந்திகளைக் கேட்டு வருகிறோம்.